சர்வைவா பாடலின் யூடியூப் வெர்ஷன்..! #Surviva

1 Min Read

சர்வைவா பாடலின் யூடியூப் வெர்ஷன்..! #Surviva

Published:Updated:
சர்வைவா பாடலின் யூடியூப் வெர்ஷன்..! #Surviva
சர்வைவா பாடலின் யூடியூப் வெர்ஷன்..! #Surviva
0Comments
Share
சர்வைவா பாடலின் யூடியூப் வெர்ஷன்..! #Surviva

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விவேகம்' படத்துக்கு, அனிருத் இசையமைத்திருக்கிறார். அஜித், அனிருத் கூட்டணியில் ஏற்கெனவே 'வேதாளம்' படத்தின் ஆலுமா டோலுமா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அதனால், 'விவேகம்' படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

சில நாள்களுக்கு முன்புதான் அனிருத் ட்விட்டரில் சர்வைவா பாடலின் டீசரை வெளியிட்டார்.  அனிருத் மற்றும் யோகி பி இருவரும் பாடியிருந்த இந்தப் பாடல், இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. சர்வைவா பாடலின் ஃபுல் வெர்ஷன் நேற்று வெளியானது. இந்நிலையில், தற்போது இதன் யூடியூப் வெர்ஷன் வெளியாகியுள்ளது.